வாழ்க்கையில் வெற்றியை விட முக்கியமானது மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியினை அடைய மனித இனம் இடயறாது போராடி வந்துள்ளது. மகிழ்ச்சி என்றால் என்ன, அதை அடைவது சாத்தியமா என்பதைப் பற்றி விளக்கமாக திரு. மோ கொவ்டட் அவர்களால் எழுதப்பட்ட புத்தகமான " சால்வ் ஃபார் ஹேப்பி" தான் இந்த வார புத்தகப் பறவையில் இடம்பெற்றுள்ளது. கேளுங்கள், நண்பர்களுடன் பகிருங்கள்.