மனிதர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்வதில் சமர்த்தர்கள். ஆனால் அப்படி செய்வது அவர்களின் நீண்ட கால மன நலத்திற்கு மிகப் பெரிய கேட்டை விளைவிக்கும். எவ்வாறு இதிலிருந்து நாம் தப்புவது என்பதை குறித்து ராபர்ட் ட்ரிவர்ஸ் அற்புதமான புத்தகம் எழுதியுள்ளார். அதன் பெயர் "த ஃபாலி ஆஃப் ஃபூல்ஸ்". இந்த வார புத்தகப் பறவை