மனிதர்கள் தங்கள் செயல்களின் தாக்காத்தை எப்போதும் முழுதாய் உணர்ந்தவர்கள் இல்லை. பெரும்பாலும் அவர்கள் பிள்ளையார் பிடிக்க அது குரங்காய் தான் முடிந்திருக்கிறது. ஆனாலும் நாம் அதிலிருந்து பாடம் கற்காமல் தொடர்ந்து அதே தவறுகளை செய்யக் காரணம் என்ன என்பதைப் பற்றிய ஒரு வரலாற்று நூலே டாம் ஃபிலிப்ஸ் எழுதியுள்ள " ஹ்யூமன்ஸ்". இது தான் புத்தகப் பறவையின் இந்த அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ள நூல். கேளுங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.