திடீரென்று நம் உலகம் ஒரு பேரழிவை சந்தித்தால் அதிலிருந்து மீள அடிப்படை அறிவியல் அறிவு நமக்கு உள்ளதா?! எவையெல்லாம் அடிப்படை அறிவியல்?! எப்படி அதை தெரிந்து கொள்வது போன்ற அற்புதமான தகவல்கள் நிறைந்த புத்தகம் தான் லீவிஸ் டார்ட்னெல் எழுதியுள்ள "தி நாலெட்ஜ்" என்கிற புத்தகம். இந்தப் புத்தகப் பறவையின் அத்தியாயத்தில் அந்த புத்தகத்தின் சாராம்சத்தை கேளுங்கள், நண்பர்களுடன் பகிருங்கள்.