பணக்காரனாக எல்லாருக்கும் ஆசை, ஆனால் எப்படி பணக்காரனாவது என்பது பற்றி மிகச் சிலருக்கே தெரியும். அது எப்படி என்று தெளிவாக விளக்கும் புத்தகம் தான் ரமித் சேதி எழுதியுள்ள " ஐ வில் டீச் யூ டு பி ரிச்" என்னும் புத்தகம். அந்த புத்தகத்தின் சாராம்சத்தை இந்த வார புத்தகப் பறவை