வாழ்க்கையின் பணம் பன்னுவதும், அதை பேணுவதும், பேணிய பணத்தைப் பெருக்கவும் மனிதர்களின் சூத்திரம் 6000 வருடமாக மாறவில்லை. சில எளிய சூத்திரங்கள், அதைத் தெரிந்து கொண்டால் எவராலும் பெரிய பணத்தை ஈட்ட முடியும் என்று எளிமையாக விளக்கும் புத்தகம் தான் " த ரிச்சஸ்ட் மேன் இன் பேபிலான்". கேளுங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்