செல்வந்தர் ஆவதற்கான வழிகளில் முக்கியமானது பங்குச் சந்தை முதலீடு ஆனால் பலருக்கு ஆசை இருப்பது போல முயற்சியோ திறனோ இருப்பதில்லை. இதனால் பல தவறுகள் செய்து, பணத்தை இழந்து பங்குச் சந்தையே மோசம் என்ற எண்ணத்துக்கு வந்து விடுகிறார்கள். அவ்வாறில்லாமல் அவர்களுக்கு வழிகாட்டும் சிறந்த நூலாக உள்ளது இந்த வார அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ள பீட்டர் மல்லூக் எழுதியுள்ள "தி 5 மிஸ்டேக்ஸ் எவ்ரி இன்வெஸ்டார் மேக்". கேளுங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.