முதலீடு சார்ந்த முடிவுகள் எடுக்கும் போது புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்க நீங்கள் உங்கள் மூளையையும் அதன் செயல் பாடுகளையும் அறிந்து வைத்திருப்பது அவசியம். அப்படி அறிந்துக் கொள்ள உதவும் புத்தகம்ரெ இந்த வார அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ள " யுவர் மணி & யுவர் ப்ரைய்ன்". கேளுங்கள், நண்பர்களுடன் பகிருங்கள்.