வியாபர அறிவை வளர்த்துக் கொள்ள நீங்கள் பெரிய கல்லூரியில் எம்.பி.ஏ படிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சில குறிப்பிட்ட விஷயங்களைப் பற்றி போதுமான அறிவை வளர்த்துக் கொண்டால் போதும். அதை எவ்வாறு செய்வது என்பதை விளக்கும் புத்தகம் தான் இந்த வார புத்தகப் பறவையில் இடம் பெற்றுள்ளது. கேளுங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்