மக்களை தன் பால் ஈர்க்கும் திறன் கொண்டவர் தான் தலைமை பொறுப்புக்கு வர முடியும். தலைமை பொறுப்பில் இல்லாமல் இருக்கும் நபர்களும் தங்கள் வார்த்தையை சபை ஏற்க வைக்க முடியும். அதற்கு தேவையானது தான் 'க்ராவிடாஸ்' . அதை படிப்படியாக எப்படி வளர்த்தெடுப்பது என்பதைப் பற்றிய அற்புதமான புத்தகம் தான் இந்த வார அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ள, ரெபேக்கா நியூட்டன் அவர்கள் எழுதிய "ஆதெண்டிக் க்ராவிடாஸ்" என்ற புத்தகம். கேளுங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.