மனிதர்களின் வெற்றி தோல்விகளை முடிவு செய்வது அவர்களின் மனநிலை தான். வெற்றி பெற்றவர்கள் எந்த மனநிலை யில் இருப்பார்கள், அந்த மனநிலையை நாம் அடைவது எப்படி?! அதற்கான தேவை என்ன?! என்பதைப் பற்றிய மிக ஆழமாகச் சொல்லும் "மைண்ட் செட்" என்ற புத்தகம் இந்த வார புத்தகப் பறவையில் அலங்கரித்தது. கேளுங்கள். நண்பர்களுடன் பகிருங்கள்.