உங்கள் இலக்குகளை அடைய ஒரு அறிவியல்பூர்வமான திறன் கிடைத்தால் மகிழ்ச்சி அடைவீர்கள் தானே. அப்படிப் பட்ட ஒரு திறனை வளர்த்துக் கொள்ள தேவையான அறிவை பகிரும் புத்தகத்தைத் தான் இந்த வார புத்தகப் பறவையில் நானும் நண்பர் பாரதியும் கலந்து பேசியுள்ளோம். கேட்டு மகிழுங்கள். நண்பர்களுடன் பகிருங்கள்