செத் கோடின் ஆல் எழுதப்பட்ட இந்தப் புத்தகம் வெளிவந்த ஆண்டு 2003. பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் எல்லாம் வரும்முன்னரே "இன்ஃப்ளூயென்ஸர் மார்கெட்டிங்" என்ற விஷயத்தை சொன்ன புத்தகம். உங்கள் வணிகம் தனித்து நிற்க, அதிக வாடிக்கையாளர்களைப் பெற இந்த புத்தகம் கண்டிப்பாக உதவும்.