கடந்த காலத்தில் நாம் எடுத்துக் கொண்ட தீர்மானங்கள் அர்ப்பணிப்புகள் பொருத்தனைகள் நிறைவேற்றப்படாமல் நிர்விசாரமாக விடப்பட்டிருந்தால்... இந்த புதிய வருடத்தில் மீண்டும் புதுப்பித்து அதை நிறைவேற்றுவோம் அதுதான் கர்த்தருக்கு பயப்படுதலின் அடையாளம் அப்படிப்பட்டவர்கள் மீது நீதியின் சூரியன் உதிக்கும்