வாழ்க்கையில ரொம்ப பண கஷ்டம் மன கஷ்டம் நடுவுல எங்காவது எல்லாத்தையும் மறந்து நிம்மதியா அமைதியா சின்னதா ஒரு பயணம் போகனும்னு பல நாள் பிளான் பண்ணினேன் இன்னைக்கு அது நடந்திடுச்சு இது என்னோட முதல் பயணம் கடவுளின் நாடு சொல்ல கூடிய கேரளாவுக்கு ஒரு சின்ன விசிட் please enjoy it !!!!