Solratha sollitom| Hello Vikatan

ராகுலை முன்வைத்து ரகளை - அதானிக்கு ஆதரவாகத் திசை திருப்புகிறதா பா.ஜ.க? | Solratha Sollitom-14/03/2023


Listen Later

 * மும்பை: `வந்தே பாரத்’ ரயிலை இயக்குகிறார் இந்தியாவின் முதல் பெண் ரயில் டிரைவர் சுரேகா.

* ``அதானி குறித்து கேள்வி எழுப்பினால் மைக் அணைக்கப்படுகிறது" RRR படம் மோடி இயக்கியது என்றுகூட சொல்வார்கள் - மல்லிகார்ஜுனா கார்கேவின் கலாய்! 

* வேங்கைவயல் பிரச்னையில் நடவடிக்கை இல்லை என்று கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம்

* பீகார் சட்டமன்ற கூட்டத்தில் பேசிய, பா.ஜ.க எதிர்க்கட்சித்தலைவர் விஜய்குமார் சின்ஹா, பீகார் அதிகாரிகள் குழு ஆய்வு செய்தவற்றை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று முதல்வர் நிதிஷ் குமாருக்கு வலியுறுத்தியிருக்கிறார்.

 * வடமாநிலத் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய வழக்கு - பா.ஜ.க. நிர்வாகிக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை முன்ஜாமீன் மறுப்பு

* அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி அரங்கிற்கு 'அனிதா' பெயர் சூட்டினார் ஸ்டாலின்

* நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரும் சட்டமசோதா மத்திய உள்துறை அமைச்சகத்தின் மேல் நடவடிக்கைகாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என மதுரை எம்.பி., வெங்கடேசன் எழுதிய கடிதத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதில் அளித்துள்ளார்.


Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

...more
View all episodesView all episodes
Download on the App Store

Solratha sollitom| Hello VikatanBy Hello Vikatan