
Sign up to save your podcasts
Or


தங்கம் வெறும் ஆபரணமாக மட்டுமன்றி, நம் குடும்பங்களில் ஒரு முதலீட்டு வாய்ப்பாகவே தொடர்ந்து இருந்து வருகிறது. பாதுகாப்பான முதலீடு என்பதால் முதலீட்டு ஆலோசகர்களும் குறிப்பிட்ட அளவு தங்கத்தை முதலீட்டு போர்ட்ஃபோலியோவில் வைத்திருக்க அறிவுறுத்துவார்கள். ஆனால், இவர்கள் சொல்வது `பேப்பர் கோல்டு' எனப்படும், தங்கம் சார்ந்த வேறு முதலீட்டு வடிவங்கள். ETF, மியூச்சுவல் ஃபண்ட் என தங்கத்தில் முதலீடு செய்ய பல்வேறு வழிகள் இருந்தாலும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்ற ஒன்று, ரிசர்வ் வங்கி வெளியிடும் தங்கப்பத்திரங்கள் (Sovereign Gold Bonds). நடப்பு ஆண்டில் இன்றைக்கு (ஜூன் 19) இந்தப் பத்திரங்களை வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி. இதில் இருக்கும் சிறப்பம்சங்கள் என்ன? இது யாருக்கு ஏற்ற முதலீடு?இந்த வார The Salary Account எபிசோடில் பார்ப்போம்.
-The Salary Account Podcast
By Hello Vikatanதங்கம் வெறும் ஆபரணமாக மட்டுமன்றி, நம் குடும்பங்களில் ஒரு முதலீட்டு வாய்ப்பாகவே தொடர்ந்து இருந்து வருகிறது. பாதுகாப்பான முதலீடு என்பதால் முதலீட்டு ஆலோசகர்களும் குறிப்பிட்ட அளவு தங்கத்தை முதலீட்டு போர்ட்ஃபோலியோவில் வைத்திருக்க அறிவுறுத்துவார்கள். ஆனால், இவர்கள் சொல்வது `பேப்பர் கோல்டு' எனப்படும், தங்கம் சார்ந்த வேறு முதலீட்டு வடிவங்கள். ETF, மியூச்சுவல் ஃபண்ட் என தங்கத்தில் முதலீடு செய்ய பல்வேறு வழிகள் இருந்தாலும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்ற ஒன்று, ரிசர்வ் வங்கி வெளியிடும் தங்கப்பத்திரங்கள் (Sovereign Gold Bonds). நடப்பு ஆண்டில் இன்றைக்கு (ஜூன் 19) இந்தப் பத்திரங்களை வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி. இதில் இருக்கும் சிறப்பம்சங்கள் என்ன? இது யாருக்கு ஏற்ற முதலீடு?இந்த வார The Salary Account எபிசோடில் பார்ப்போம்.
-The Salary Account Podcast