Sign up to save your podcasts
Or

முன்னுரை
இஸ்லாமிய பாடத்திட்டம் – அகீதா பாடம் – தொடர் 1
மவ்லவி ரிஸ்கான் முஸ்தீன் மதனி | Riskhan Musteen Madani
21-12-2017
Al-Khafji Dawah and Guidance Center, Khafji, Saudi Arabia
ஜூல்பி வெளிநாட்டவர் அழைப்பு மையத்தின் சார்பாக வெளிடப்பட்டிருக்கும் பாடத்திட்டம்-1 என்ற நூல், ஒரு முஸ்லிம் மிக அவசியம் அறிந்திருக்க வேண்டிய அடிப்படை அகீதா-கொள்கை விளக்கங்கள், ஈமான், இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகள், பெண்களுக்குரிய சட்டங்கள், வாழ்வியல் நெறிமுறைகள் மற்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சுருக்கமான வாழ்க்கை வரலாறு ஆகிய பொக்கிஷங்களை அடங்கிய ஒரு அற்புதமான நூல்!
இந்த நூலில் இடம் பெற்றிருக்கும் பாடங்களை, சவூதி அரேபியாவின், அல்-கப்ஜி அழைப்பு மற்றும் வழிகாட்டல் மமையத்தின் சார்பாக வாரம் இருமுறை (திங்கள் மற்றும் வியாழன்) தொடர் வகுப்புகளாக தனித்தனியாக பயிற்றுவிக்கப்படுகின்றது!
By Tamil Dawahமுன்னுரை

2 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

3 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners