Sign up to save your podcasts
Or
மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, ஃபிக்ஸட் டெபாசிட் என எத்தனையோ முதலீடுகள் இருந்தாலும், இன்றளவும் மக்களால் அதிகம் விரும்பப்படுவது தங்கமும் ரியல் எஸ்டேட்டும்தான். அனைவருடைய வாழ்க்கையிலும் இந்த இரண்டு முதலீட்டிற்கான தேவையும், எதிர்கால திட்டமிடலும் இருப்பதால், இந்த இரண்டிற்கும் என்றைக்கும் வரவேற்பு குறைவதே இல்லை.
அதிலும் ஒரு சிலர் குடியிருக்க ஏற்கெனவே ஒரு வீடு இருந்தாலும்கூட, இரண்டாவது வீடு வாங்குவது, சொந்த ஊரிலும் / புறநகரிலும் மனைகள் வாங்குவது என தங்கள் செல்வத்தின் பெரும்பகுதியையும் ரியல் எஸ்டேட்டிற்கே ஒதுக்குவார்கள். இது அவரவரின் செல்வ நிலையைப் பொறுத்ததுதான் என்றாலும், தவறாக முதலீடு செய்து மாட்டிக்கொள்பவர்களும் இருக்கிறார்கள். அப்படி இல்லாமல், ரியல் எஸ்டேட்டில் எப்படி, எவ்வளவு முதலீடு செய்யவேண்டும், அப்போது கவனிக்கவேண்டிய முக்கியமான விஷயங்கள் என்னென்ன என்பது குறித்துதான் இன்றைய The Salary Account எடிஷனில் பார்க்கப்போகிறோம்.
***
To Subscribe Nanayam Vikatan: https://bit.ly/3V6hb2x