Solratha sollitom| Hello Vikatan

ரயில் விபத்து - மோடி அரசு மீது குற்றம் சாட்டும் ராகுல்! | Solratha Sollitom-05/06/2023


Listen Later

* தமிழகத்தில் 6 முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் ஜூன் 12-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

* ரயில் விபத்து சதியா? - ரயில்வே துறை அமைச்சர்

* சாக்சி மாலிக் போராட்டத்திலிருந்து விலகியதாகப் பொய்ச்செய்தி

* மத்திய அரசின் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் தமிழ்நாடு கல்லூரிகள்

* மற்றவர்கள்மீது பழிபோடுவதே பா.ஜ.கவின் வேலை - ராகுல்

* * டாஸ்மாக் மீதே நம்பிக்கையை இழக்கும் நிலை உள்ளது - ஜெயக்குமார்.

* ஒடிசாவுக்கு ஆய்வு செய்ய  செல்லும் போது அமைச்சர் உதயநிதிக்கு  கூலிங் கிளாஸ் அவசியமா என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வியெழுப்பியுள்ளார்


Credits : Script & Hosts : Srinivasan & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

...more
View all episodesView all episodes
Download on the App Store

Solratha sollitom| Hello VikatanBy Hello Vikatan