SK

Saturday Podcast S01 E03


Listen Later

வணக்கம் மக்களே இது உங்கள் எஸ் கே பாட்காஸ்ட்
இன்னிக்கு நம்ம என்ன பாக்க போகிறோம்னா துக்கம் பத்திதான் பாக்க போறோம் எல்லோரும் யோசிப்பாங்க எதுக்கு இத பத்தி பேச போறேன் அப்படின்னு யோசிப்பீர்கள் ஆனால் நம்முடைய வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் துக்கத்தை நோக்கி போற மாதிரி இருக்கும் ஆனால் தூக்கத்தையும் எதிர்த்து நின்று எழுந்துவர தான் மனிதனுடைய இயல்பு ஆனால் சில பேர் இதை செய்ய மாட்டார்கள் சரி இப்போது நமக்கு இந்த தூக்கம் என்பது என்ன அதுக்கு என்னென்ன பெயர்கள் இருக்கு அப்படியே தான் நம்ம பாக்க போறோம் நிறைய பேருக்கு எப்படி வேணாலும் வரும் எப்படின்னு exampleஆ சொல்றேன் நம்முடைய வாழ்க்கையில காதல் தோல்வியா இருக்கலாம் நம்மை நேசிக்கும் நம்மள விட்டு போனதாக இருக்கலாம் நமது நண்பர்கள் நம்மை விட்டுப் போனால் இருக்கலாம் நமக்கு வேண்டியவங்க இறந்து போனாலும் இருக்கலாம் ஆனால் இதில் சில விஷயங்கள் நமக்கு ரொம்ப நாள் துக்கத்தை தரும் சில விஷயங்கள் குறுகிய நான் மட்டும்தான் தூக்கத்தை தரும் அது நம் மூளைக்கு மனச்சோர்வை கொடுக்கும் ஆதலால் நாம் இந்த மன சோர்வை விட நிறைய விஷயங்களை நாம இப்போ பாக்கப் போறோம் மனசோர்வு இந்த மனச்சோர்வு நிறைய பேர் வாழ்க்கையில வந்து போகும் நிறைய சொல்லலாம் ஆனால் என் மனசு ஒரு நாள் நமக்கு வாழ்க்கையில என்ன பண்ணனும் ஒரு யோசனை வராமல் போய்விடும்
ஆனால் துக்கம் இருந்த பிறகு நாம் எதற்காக துக்கப்படும் இதற்காக நம்ம மனசு சோர்வடையும் அப்படின்னு ஒரு தடவையாவது paucity sensitiveஆக யோசித்துப் பாருங்கள் இரண்டாவது நம்மை நாமே தான் படுத்தினாலும் மனசோர்வு ஏற்படும் இப்போது நான் இதற்கும் போகமாட்டேன் நினைத்தால் நீங்கள் அப்படித்தான் இருப்பீர்கள் ஆனால் உங்கள் புத்தி உள்ளவர்கள் இது நீங்கள் பண்ணால் நல்லா இருக்கும் நீங்க பண்ணது நன்றாக இருக்கின்றது அப்படின்னு சொல்லும் போது அப்படியா நான் பண்ணது நன்றாக இருக்குடா அப்படின்னு உங்களுக்கு யோசிக்கும் திறமை இருக்கிறது அத்தை சொல்றது என்னமோ அதுதான் உண்மை என்று உங்களுக்கு தோன்றும் அதுமட்டுமில்லாமல் நீங்கள் செய்யும் வேலை மற்றவர்கள் குறை சொன்னால் நீங்கள் உங்களுடைய வேலையை மத்தவங்க என்ன சொல்லுவார்கள் என்று நினைத்துதான் நீயே செய்கிறீர்கள் உங்களுக்கு விருப்பம் உள்ளதை நீங்கள் செய்ய மாட்டீர்கள் அதனால் உங்களுக்கு மனசோர்வு ஏற்படும்
அடுத்து மனச்சோர்வினால் சில பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்கள் காரணம் என்னவென்றால் காதல் தோல்வி இருக்கலாம் பரிட்சையில் சரியாக எழுதவில்லை என்றால் சில பேப்பர்கள் இப்படி நிறைய காரணங்கள் சொல்லலாம் ஆனால் ஒரு தடவையாவது அந்தப் பிரச்சினையை பற்றி பக்கத்தில் இருக்கிற அவர்களிடம் இல்லை உங்கள் நண்பர்களிடம் சொன்னால் உங்களுக்கு அந்த மனச்சோர்வு வராது சில பேர் எதற்கு கோவப்படும் என்று தெரியாமல் கூட கோபப்படுவார்கள் ஆனால் சிறிது நேரம் கழித்து தான் நாம் எதற்கு கோபப்படும் என்று யோசிப்பார்கள் அது எல்லோருக்கும் பார்க்கும்போது சின்ன சின்ன குழந்தையாக பண்ற அப்படின்னு என்று நான் எப்படித் தோன்றும் ஆனால் அவர்களுக்கு அவர்களுக்கு தெரியாமலேயே சில நேரம் கோவம் வந்துரும் அதுமட்டுமில்லாமல் நாம் சிறுவயதில் இருந்து நம் பெற்றோர்கள் நமது இடம் இதை பண்ணாதே இது செய்யாதே என்று நிறைய தடவை சொல்லி இருக்கிறார்கள் ஆனால் நம் பெரியோர்கள் ஆகும் போது ஒரு குறிப்பிட்ட நேரம் பிறகு சில பேர் இந்த வேலையை செய் அப்படின்னு சொல்லும் போது நம் பெற்றோர்கள் இல்லை நம்ம சத்து உள்ளவர்கள் இதை நீ உன்னால் செய்ய முடியாது என்று சொன்னதை நான் வந்து இல்லை என்னால் செய்ய முடியாது அப்படின்னு சொல்லி வரும் அதுவும் ஒரு விதமான மனச்சோர்வு தான் அதுமட்டுமில்லாமல் நாம் சுற்றி உள்ளவர்களிடம் 24 மணி நேரம் தொடர்ந்து negativeயை கேட்டிருந்தால் நம் மூளைக்கு நமக்குத் தெரியாமலே அது பதிவு பண்ணி வைக்கும் ஏனென்றால் மூளை 24 மணி நேரமும் உபயோகத்தில் இருக்கும் அதனால் நாம் கேட்டு இந்த விஷயத்தை மூளையில் பதிவு பணம் இவனால் முடியாது அப்படின்னு ஒரு வார்த்தை மூளை பதிந்து விட்டால் அது சரி இவனுக்கு பண்ண முடியாது அப்படியே பதிவு பண்ணி வைத்திருப்பதை பண்ண சொன்னால் நம் மூளை சொல்வதை நாம் கேட்போம் அது நமக்கு தெரியாது மனச்சோர்வுக்கு இன்னொரு பெயரும் உண்டு அதன் பெயர் seasonal affective disorder இதோட Full forum தான் SAD அது மட்டும் இல்லைங்க serotonin transporter (SERT) இது சுரக்கும் போது தான் நமக்கு நிலைப்பாட்டில் இருப்போம் இல்லையென்றால் நாம் மனச்சோர்வில் ஏற்படும் அது மட்டும் இல்லைங்க உலக சுகாதார மையத்தில் மனச்சோர்வை பத்தி ஒரு புள்ளிவிவரம் எடுத்திருக்கிறார்கள் இப்ப பேசிட்டு இருக்கிறவர் உங்க ஸ்டர்கிங் இது எஸ்கே பாட்காஸ்ட் . உங்களுக்கு இந்த பாக்கெட் பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க கமெண்ட் பண்ணுங்க அண்ட் ஷேர் பண்ணுங்க நன்றி வணக்கம்.
...more
View all episodesView all episodes
Download on the App Store

SKBy Scatter King