வணக்கம் மக்களே இது உங்கள் எஸ் கே பாட்காஸ்ட்
இன்னிக்கு நம்ம என்ன பாக்க போகிறோம்னா யோசனை பத்திதான் பாக்க போறோம் அது எதுக்கு யோசனை பத்தி பாக்கணும் அப்படின்னு யோசிப்பீர்கள் ஏன்னா நம்ம வாழ்க்கையில நிறைய விஷயத்தை யோசிக்க நம்ம செய்கிறோம் அதாவது நம்முடைய Friends கூட டைம் ஸ்பென்ட் பண்ண தான் இருக்கும் நம்ம வாழ்க்கை அடுத்து என்ன பண்ணப் போறோம் அப்படின்னு அந்த விஷயத்தை வந்து நம்ம யோசித்து செய்வோம் . யோசனை என்பது என்ன இன்னும் என்னென்ன விஷயங்கள் இருக்கு யோசிக்க தன்மை எப்படி நமக்கு வருது அப்படின்னு நம்ம இந்த podcastல பாக்க போறோம் thinking அதாவது யோசனை நமக்கு எதுக்கு அவசியமானது அதாவது நம்முடைய வாழ்க்கையில் என்னென்ன goal அடையப் போகிறோம் அப்படின்னு நம்ம நாமே self sufficient ஆ யோசிக்க வைக்கிறதுதான் ஆனால் நம்முடைய இலக்கை அடைகிறோமா என்று பார்த்தால் இல்லை ஆனால் அந்த இலக்கை நோக்கி தான் நாம் பயணித்துக் கொண்டிருக்கும் யோசிக்கிறது அவ்வளவு முக்கியமா என்று பார்த்தால் ஆம் அது முக்கியம்தான் ஏனென்றால் இந்த உலகத்தைப் பொறுத்தவரை நம் மனிதர்களான நமக்கு 7 அறிவு உண்டு ஆனால் மத்த ஜீவராசிகள் பார்க்கும்போது ஆறு அறிவு தான் இருக்கும் அதில் ஒரு அறிவு தான் நமக்கு யோசிக்கும் தன்மை உண்டு யோசனை என்பது ஒரு collection என்னென்ன collection நம்மளுடைய ஞாபக சக்தி , உணர்தல் உணர்தல் என்பது நாம் வெளியில் இருக்கும் ஒரு information உள்ளே எடுத்துட்டு போகிறது , விளக்கம் விளக்கம் என்பது உள்ள போன ஒரு விஷயத்தை சிந்திக்க வைக்கிற தான் விளக்கம் நமக்கு எப்படி வருது என்று பார்த்தால் நம் ஞாபக சக்தி மூலமாக வருகிறது ஏனென்றால் நாம் ஒரு விஷயத்தை நம்மளுடைய ஞாபகத்தில் இருக்கிற விஷயத்தையும் சிந்தனையும் வேறுபடுத்தி பார்ப்பதுதான் இதோட வேலை அதுமட்டுமில்லாமல் நம்முடைய வாழ்க்கையில் இந்த சிந்தனை படுத்தி பார்க்கத் தோணும் வாழ்க்கையை பயணிக்க உதவும் அடுத்து யோசனைகளில் பலவிதங்கள் உள்ளது அதில் ஒரு விஷயத்தை நாம் பார்க்கும்போது இது ஏற்கனவே பார்த்தது போல் தோன்றும் மட்டுமில்லாமல் ஒரு விஷயத்தை பார்க்கிறோம் அது எப்படி இருக்கும் நாம் யோசிப்போம் அந்த மாதிரி விதவிதமான யோசனைகள் உள்ளது ஆனால் இது எல்லாம் யோசனை விட முக்கியமான யோசனை என்னன்னு பார்த்தால் problem solving அதாவது இந்த வாழ்க்கையில் நிறைய விதமான பிரச்சனைகள் வருகிறது ஆனால் அந்த பிரச்சனை எப்படி solve பண்ணு நினைக்கிறோம் இல்லையா அதுதான் அதிகபட்சமாக நமக்கு தேவைப்படுற ஒரு யோசனை யான process ஏன் என்பது பார்த்தால் நம்முடைய கற்காலம் முதல் இந்த நவீன காலம் வரை ஒவ்வொரு பிரச்சனையும் எப்படி தீர்வு கண்டு பிடிப்பது அப்படின்னு யோசிச்சு தான் இந்த முன்னேற்றம் உருவானது அதனால் தான் இந்த யோசனை அதிகமாக கிடைக்கிறது அது மட்டும் இல்லைங்க நம்முடைய மனித இனங்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமான விஷயங்களை உருவாக்கும் போதுதான் நமக்கு இந்த யோசனை வருகிறது அதற்கான தீர்வும் கிடைக்கிறது அடுத்து நாம் இந்தப் பிரச்சனையை எப்படி தீர்வு கண்டு பிடிப்பது என்று பார்க்கும் போது முதலாவது இதற்கான solution கண்டுபிடிக்கணும் இரண்டாவது நம்முடைய முந்தைய நாட்கள் மூலமாக நம்முடைய வாழ்க்கையில் எந்த பிரச்சினை வந்தாலும் இது நம்மால் சமாளிக்க முடியுமா என்று பார்க்கவேண்டும் அதுமட்டுமில்லாமல் இதற்கான முயற்சி செய்யணும் மூன்றாவது வேறுபடுத்துதல் நம் வாழ்க்கையில் நிறைய போட்டி பொறாமைகள் ஏற்றத்தாழ்வுகள் இந்த விஷயங்கள் நம் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கும் ஆனால் அது மூலமாக நாம் எதற்காக இப்படி நடக்குது எதற்காக நாம் வாழ்க்கையில் முன்னேற வில்லை அப்படின்னு யோசித்து அந்த முன்னேற்றத்திற்காக நம் முயற்சி செய்து அதற்கான யோசனையும் முயற்சியையும் செய்தால் நமக்கு வெற்றி கிடைக்கும் அடுத்து நான்காவது நமக்கு நாமே பேசிக்கொள்வது இதை செல் மோட்டிவேஷன் என்பது சொல்வார்கள் நம்மை நாமே ஊக்கப்படுத்துவது அதில் நிறைய வார்த்தைகளை சொல்லிட்டு போகலாம் இது மூலமாக மூளைக்கும் மனதிற்கும் ஒரு உற்சாகத்தை கொடுக்கும் இந்த நான்கு விஷயங்கள் மூலமாகத்தான் நம்முடைய பிரச்சனைக்கான தீர்வுகள் கிடைக்கும் உங்க பிரச்சனை தான் யோசனைக்கு மிகப்பெரிய மூலாதாரம்.
இப்ப பேசிட்டு இருக்கிறவர் உங்க ஸ்டர்கிங் இது எஸ்கே பாட்காஸ்ட் . உங்களுக்கு இந்த பாக்கெட் பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க கமெண்ட் பண்ணுங்க அண்ட் ஷேர் பண்ணுங்க நன்றி வணக்கம் .