Sign up to save your podcasts
Or

திருவாவடுதிறையில் ஆதீன நிறுவனராகிய நமச்சிவாய மூர்த்திகளை வழிபட்டு, அப்பொழுது பீடதிபதிகளாக விளங்கிய பத்தாவது குருமகாசந்நிதானம் சீர்வளர்சீர் வேலப்ப தேசிக பரமாச்சாரிய சுவாமிகளையும் தரிசித்தார். குருமகாசந்நிதானங்களின் ஆசீர்வாதம் பெற்றுத் தம்பிரான்மார்களுடன் கலந்து இலக்கணம், மெய்கண்ட சாத்திரம் முதலிய நூல்களைப் பழய உரைகளுடன் ஆராய்ந்தார்.
இவ்வ்கையில் நன்னூல் விருத்தியுரை, தொல்காப்பியப் பாயிர விருத்தி, முதற்சூத்திர விருத்தி, சிவஞான போதச் சிற்றுரை, சிவஞான சித்தியார் பொழிப்புரை ஆகிய உரை நூல்களை எழுதினார்.
சித்தாந்த மரபு கண்டனம், கண்டன கண்டனம், இலக்கண விளக்கச் சூறாவளி, சிவசமவாத உரை மறுப்பு முதலிய கண்டன நூல்களையும் எழுதினார்.
By suresh babuதிருவாவடுதிறையில் ஆதீன நிறுவனராகிய நமச்சிவாய மூர்த்திகளை வழிபட்டு, அப்பொழுது பீடதிபதிகளாக விளங்கிய பத்தாவது குருமகாசந்நிதானம் சீர்வளர்சீர் வேலப்ப தேசிக பரமாச்சாரிய சுவாமிகளையும் தரிசித்தார். குருமகாசந்நிதானங்களின் ஆசீர்வாதம் பெற்றுத் தம்பிரான்மார்களுடன் கலந்து இலக்கணம், மெய்கண்ட சாத்திரம் முதலிய நூல்களைப் பழய உரைகளுடன் ஆராய்ந்தார்.