
Sign up to save your podcasts
Or


அங்ஙனம் தங்கியிருக்கும் நாள்களில் ஓர் ஆனி மாதத்துப் பரணி நட்சத்திரத்தில் தேசிகர் திருவடிப்பேறு அடந்தார். சிவஞானத்தம்பிரான் தேசிகருக்கு செய்ய வேண்டிய கிரியைகளை எல்லாம் குறைவறச் செய்து குருமூர்த்தம் அமைத்து வழிபாடு நடைபெறுவதற்கு வேண்டிய திட்டங்களையும் அமைத்துப் பின் மற்றைய அடியவர்களுடன் திருவாவடுதுறையினை அடைந்தார். இக்காலத்தில் இம்முனிவர் தம் ஆசிரியர் திருவடிப் பேறு அடைந்தது பற்றிய தனிப்பாடல்களோ, துதி நூலோ ஆக்கியிருப்பார். அவை நமக்கு கிடைக்கவில்லை.
By suresh babuஅங்ஙனம் தங்கியிருக்கும் நாள்களில் ஓர் ஆனி மாதத்துப் பரணி நட்சத்திரத்தில் தேசிகர் திருவடிப்பேறு அடந்தார். சிவஞானத்தம்பிரான் தேசிகருக்கு செய்ய வேண்டிய கிரியைகளை எல்லாம் குறைவறச் செய்து குருமூர்த்தம் அமைத்து வழிபாடு நடைபெறுவதற்கு வேண்டிய திட்டங்களையும் அமைத்துப் பின் மற்றைய அடியவர்களுடன் திருவாவடுதுறையினை அடைந்தார். இக்காலத்தில் இம்முனிவர் தம் ஆசிரியர் திருவடிப் பேறு அடைந்தது பற்றிய தனிப்பாடல்களோ, துதி நூலோ ஆக்கியிருப்பார். அவை நமக்கு கிடைக்கவில்லை.