Sign up to save your podcasts
Or

கம்பராமாயண முதற் செய்யுள் (நாடிய பொருள் கைகூடும் என்னும் தொடக்கத்தையுடையது) சங்கோத்திரவிருத்தி என்னும் உரை நூலையும் எழுதினார்.
சென்னை
காஞ்சிபுரத்தில் தங்கியிருந்த காலத்தில் அன்பர்களின் அழைப்பினால் சென்னையைச் சார்ந்த தொட்டிக்கலை, குளத்தூர் முதலிய ஊர்களுக்குச் சென்று தங்கியிருந்தார். அப்பொழுது கலைசைச் செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ், கலைசைப் பதிற்றுப்பத்தந்தாதி. இளசைப் பதிற்றுப்பத்தந்தாதி. சோமேசர் முதுமொழி வெண்பா, அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் முதலிய சிற்றிலக்கியங்களைப் பாடினார்.
தொட்டிக்கலை என்னும் பகுதியைச் சார்ந்த மதுரகவி சுப்பிரமணிய முனிவர் என்பவர் இவருடைய மாணாக்கர்களுள் ஒருவராய் விளங்கினார்.
தொட்டிக்கலை சிதம்பரேசுவரர் சந்நிதியில் மாதவச் சிவஞானமுனிவருக்குத் திருவுருவம் அமைக்கப்பட்டுள்ளது.
By suresh babuகம்பராமாயண முதற் செய்யுள் (நாடிய பொருள் கைகூடும் என்னும் தொடக்கத்தையுடையது) சங்கோத்திரவிருத்தி என்னும் உரை நூலையும் எழுதினார்.