Sign up to save your podcasts
Or

சித்தாந்தப் பிரகாசிகை, தருக்கசங்கிரகம், முதலிய நூல்களை வடமொழியிலிருந்து தமிழில் மொழி பெயர்த்து எழுதினார்.
திருவாவடுதுறை ஆதீனத்துப் பரமாச்சாரியராகிய நமச்சிவாய தேசிகர் தோத்திரமாகப் பஞ்சாக்கர தேசிகர் மாலை என்னும் நூலை ஆக்கினார்.
காஞ்சிபுரத்தில்
மாதவச் சிவஞான முனிவர் திருவாவடுதுறையிலிருந்து தலயாத்திரையாகத் தொண்டை நாட்டுக்குப் பயணமானார். வழியில் நடுநாட்டில் திருப்பாதிரிப்புலியுர் என்னும் தலத்தில் புலவர் ஒருவருக்காக “கரை ஏறவிட்ட முதல்வா உனையன்றியும் ஓர் கதி உண்டாமோ” என்னும் ஈற்றடியினை உடைய பாடலை நிறைவு செய்து கொடுத்து அப்புலவர் பெரும் பரிசுப் பொருள் பெற உதவி செய்தார்.
By suresh babuசித்தாந்தப் பிரகாசிகை, தருக்கசங்கிரகம், முதலிய நூல்களை வடமொழியிலிருந்து தமிழில் மொழி பெயர்த்து எழுதினார்.