Sign up to save your podcasts
Or

வீட்டில் விருந்து ஏற்பாடு சிறப்பாக நடைபெற்றது. விருந்துண்ட சுவாமிகள் யாவரும் மகிழ்வோடு திருமடம் திரும்பினர். வீடு திரும்பிய தந்தை, மகனது இச்செயல் கண்டு பெரிதும் மகிழ்ந்தார். இருவரும் சுவாமிகள் இருக்கும் திருமடம் சென்று வணங்கி ஆசி பெற்றனர். முக்காளலிங்கர் துறவு நிலை அடைய விருப்பம் கொண்டு திருமடத்திலேயே தங்கினார்.
குருவருளால் துறவு நிலை
முக்காளலிங்கருக்குச் சித்தாந்த நூல்களைக் கற்றுத் தந்து அவருக்குக் குருவாக விளங்கியவர் திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீவேலப்ப சுவாமிகள். இவரது குருவாகிய வேலப்பர், இவரின் அறிவுத் திறனையும், ஒழுக்கத்தையும் கண்டு ‘சிவஞானம்’ எனும் பெயர் வழங்கி அருளினார்கள். அதுமுதலாக முக்காளலிங்கர், சிவஞான சுவாமிகள் என்று அழைக்கப்பட்டார்.
By suresh babuவீட்டில் விருந்து ஏற்பாடு சிறப்பாக நடைபெற்றது. விருந்துண்ட சுவாமிகள் யாவரும் மகிழ்வோடு திருமடம் திரும்பினர். வீடு திரும்பிய தந்தை, மகனது இச்செயல் கண்டு பெரிதும் மகிழ்ந்தார். இருவரும் சுவாமிகள் இருக்கும் திருமடம் சென்று வணங்கி ஆசி பெற்றனர். முக்காளலிங்கர் துறவு நிலை அடைய விருப்பம் கொண்டு திருமடத்திலேயே தங்கினார்.