Mango Science Radio Tamil

SS10 : பிரபலமான தோல்வியுற்ற சோதனை


Listen Later

இக்கதை வரலாற்றில் மிகவும் தோல்வியுற்ற சோதனை பற்றியதாகும். ஒளியும் ஒரு அலை போல் செயல் படுவதால்,1880 ஆம் ஆண்டில் இருந்த விஞ்ஞானிகள், அது பயணிப்பதற்கு ஒரு ஊடகம் தேவை யென்று நினைத்தனர். மேலும்அவர்கள் அவ்வூடகதை தேடத் தொடங்கினர். அந்த ஊடகத்தை கண்டுபிடிப்பதற்கு முன்பே,அவர்கள் அந்த ஊடகத்திற்குலுமினிஃபெரௌஸ் ஈதெர் என்று பெயர் வைத்தனர். இத் தேடலை நிகழ்த்தியவர்கள் பெயர் மிட்ச்செல்சன் மற்றும் மார்லிஆகும்.  ஆனால் இச்சோதனையின் அதிர்ச்சி ஊட்டும் முடிவு என்னவென்றால் ஈதெர் என்று பெயரிடப்பட்ட அந்தஊடகத்தை அவர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை. மேலும் அதனை கன்டுபிடிகாததை பாராட்டி அவர்களுக்கு நோபல்பரிசு வழங்கப்பட்டது.

...more
View all episodesView all episodes
Download on the App Store

Mango Science Radio TamilBy Mango Education