Solratha sollitom| Hello Vikatan

ஸ்டாலின் ஆட்சிக்கு ஆபத்தா? | Solratha Sollitom-10/07/2023


Listen Later

* ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி மீது அடுக்கடுக்கான பல்வேறு புகார்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

* சர்ச்சையில் சிக்கிய விழுப்புரம் தெற்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் வி.ஏ.டி.கலிவரதன்.

* "எனக்கும், அண்ணாமலைக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. அக்காவும், தம்பியும் ஒற்றுமையாகக் கட்சியை வளர்த்துவருகிறோம்” - வானதி சீனிவாசன்

* டாஸ்மாக்கில் 90ml மது விற்க ஆலோசனை! - அமைச்சர் முத்துசாமி!

* சென்னை அயனாவரத்தில் ஆயுதப்படையின் குதிரைப்படை பிரிவில் பணியாற்றி வந்த போலீஸ்காரர் அருண்குமார். இவர் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

* கவர்னர்களும் அரசியல் பேசலாம் - தமிழிசை

*  விஜய் மக்கள் இயக்க தொகுதி பொறுப்பாளர்களுடன் நடிகர் விஜய் நாளை பனையூரில் ஆலோசனை நடத்துகிறார்.


Credits : Script & Hosts : Srinivasan & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

...more
View all episodesView all episodes
Download on the App Store

Solratha sollitom| Hello VikatanBy Hello Vikatan