Solratha sollitom| Hello Vikatan

ஸ்டாலின் அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் எடப்பாடி, அண்ணாமலை | Solratha Sollitom-22/05/2023


Listen Later

* நாளை முதல் 2000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் மாற்றி கொள்ளலாம். இதற்காக வங்கிகளில் தனி கவுண்டர் வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளன. 

 * மூத்த நடிகர் சரத்பாபு காலமானார். 

* தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, தொடர் மின்வெட்டு, விஷச்சாராய மரணங்கள், அதிகரித்து வரும் போதைப் பொருட்களின் புழக்கம், ரூ.30 ஆயிரம் கோடிக்கு விசாரணை, பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோ விவகாரம் உள்ளிட்ட ஆட்சியின் பல்வேறு முறைகேடுகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு கொடுத்தார் எடப்பாடி பழனிசாமி. 

* 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மாட்டேன். 2000 ரூபாய் நோட்டுகளே என்னிடம் இல்லை - அண்ணாமலை

* தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடந்த நாள்

* 'கேரள ஸ்டோரி' படத்தைப் பார்த்து பாராட்டிய ஆளுநர் ரவி* மலக்குழி மரணங்களைத் தடுக்க ஸ்டாலின் உத்தரவு

* அமைச்சர்களை பதவி நீக்க வலியுறுத்தல்! கவர்னரிடம் அண்ணாமலை மனு...

* விழுப்புரம் அடுத்த மேல்பாதி கிராமத்தில் உள்ள திரெளபதி அம்மன் கோயிலுக்குள் பட்டியலின மக்களை அனுமதிக்கக் கூடாது என்று ஆதிக்கச்சாதியினர் போராட்டம்.


Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

...more
View all episodesView all episodes
Download on the App Store

Solratha sollitom| Hello VikatanBy Hello Vikatan