Solratha sollitom| Hello Vikatan

ஸ்டாலின் சுற்றுப்பயணம் - எடப்பாடி மீது எகிறும் தங்கம் தென்னரசு | Solratha Solliotm-24/05/2023


Listen Later

* நாடாளுமன்றக் கட்டடத் திறப்புவிழாவைப் புறக்கணிப்பதாக 19 எதிர்க்கட்சிகள் அறிவிப்பு


* புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பங்கேறப்போவதில்லை என்ற முடிவை மறுபரிசீலனை செய்து திறப்பு விழாவில் பங்கேற்கும்படி நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி எதிர்க்கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

* புதிதாக திறக்கப்பட உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் சோழர் காலத்து செங்கோல் நிறுவப்பட உள்ளதாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார். 

* எடப்பாடி பழனிசாமியைக் கடுமையாக விமர்சித்து தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கை


Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

...more
View all episodesView all episodes
Download on the App Store

Solratha sollitom| Hello VikatanBy Hello Vikatan