Sign up to save your podcasts
Or
* பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் 2 ஆண்டு தண்டனை பெற்ற ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வானதி சீனிவாசனும் கறுப்புடையில் வந்தார்.
* சட்டசபையில் ஸ்டாலின் : குடும்பத்தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். இந்த திட்டம் யாருக்குப் பயனளிக்கும் என்பது பொதுமக்களுக்கே தெரியும்.
* விசாரணைக் கைதிகளின் பற்களைப் பிடுங்கிய அம்பை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பல்பீர் சிங் மீது நடவடிக்கை
* உத்திரப்பிரதேசத்தில் நரபலிக்கொடுமை.
* டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் காரைக்குடியில் ஒரு தேர்வு மையத்தில் எழுதிய அத்தனைபேரும் தேர்ச்சி
* காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ராகுல் காந்தியால் கொண்டுவரப்பட்ட சட்டம் இன்று அவரையே பாதித்துள்ளது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
* * தனக்குத்தானே சட்டையில் தீவைத்துக்கொண்டு பாஜ நிர்வாகிகள் மீது புகார் கொடுத்த அக்கட்சியை சேர்ந்த பேக்கரி சூபர்வைசர் கைது செய்யப்பட்டார்.
* பாஜக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்ற அரசு நிகழ்ச்சி பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு குற்றவாளி பங்கேற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed