Solratha sollitom| Hello Vikatan

Supreme Court Verdict: ஜல்லிக்கட்டு வெற்றி...உரிமைக்கு மல்லுக்கட்டும் கட்சிகள்! | Solratha Sollitom-18/05/2023


Listen Later

* கர்நாடாகாவின் புதிய முதல்வராகிறார் சித்தராமையா!  * டி.கே.சிவகுமாருக்கு துணை முதல்வர் மற்றும் கட்சியின் மாநில தலைமை!  * பெங்களூரில் 20 ஆம் தேதி பதவியேற்பு விழா. முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.  * ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதி மன்றம் அனுமதி!  * 'ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டின் கலாச்சாரத்தோடு ஒருங்கிணைந்த பகுதி என்பதை ஏற்றுக்கொள்கிறோம். நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பில் இருந்த குறைகளை தமிழக அரசின் சட்டத்திருத்தம் சரி செய்துள்ளது.'- உச்சநீதிமன்றம்.  * ஜல்லிக்கட்டு வழக்கில் அரசமைப்பு சட்டப்பிரிவுகள் மீறப்படவில்லை - உச்ச நீதிமன்றம்! * ஜல்லிக்கட்டு தீர்ப்பு - பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி.! * 'எடப்பாடியார் அழுத்தம் கொடுத்ததே காரணம்!' - விஜய பாஸ்கர் * 'அவராகவே தன்னைத்தானே சல்லிக்கட்டு நாயகன் என்கிறார் ஓ.பி.எஸ்!'- ஜெயக்குமார் * கள்ளச்சாராய விவகாரம், PTR ஆடியோ விவகாரத்தைக் கையில் எடுக்கும் EPS! விசாரிக்க வலியுறுத்தி பேரணியாக கவர்னர் ஆர்.என்.ரவியிடம் மனு அளிக்க அதிமுக முடிவு!  * தமிழகத்தில் 10 மாவட்ட கலெக்டர்களுடன் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை. * "நான் 2001-லயே அமைச்சர், எடப்பாடி 2011-லதான் அமைச்சர், அவர் எனக்கு ஜூனியர்!"-ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் கடும் விமர்சனம்! * 'சாராய வியாபாரிக்கும் அமைச்சருக்கும் என்ன தொடர்பு?'- செஞ்சி மஸ்தான் மீது புகார் சொல்லும் ஜெயக்குமார்! * காஸ்ட்லி ஆகும் வெளிநாட்டுப் பயணங்கள்... 5 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக வரி உயர்வு!


Credits : Script & Hosts : & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

...more
View all episodesView all episodes
Download on the App Store

Solratha sollitom| Hello VikatanBy Hello Vikatan