Sign up to save your podcasts
Or

இயேசுவின் வம்சவரலாற்றில் ஐந்து பெண்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர் (மத்தேயு 1:1–16). அது ஏன் முக்கியம்? அந்த பெண்கள் யார்?
🎙️ இந்த எபிசோடில், நாம் தாமார் மேல் கவனம் செலுத்துவோம். யூதா வாழ்ந்த சமூகத்தின் கலாச்சார சூழலை ஆராய்ந்து, அவளது கதையை நன்கு புரிந்துகொள்வோம் (ஆதியாகமம் 38).
By Mei Kristhavamஇயேசுவின் வம்சவரலாற்றில் ஐந்து பெண்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர் (மத்தேயு 1:1–16). அது ஏன் முக்கியம்? அந்த பெண்கள் யார்?
🎙️ இந்த எபிசோடில், நாம் தாமார் மேல் கவனம் செலுத்துவோம். யூதா வாழ்ந்த சமூகத்தின் கலாச்சார சூழலை ஆராய்ந்து, அவளது கதையை நன்கு புரிந்துகொள்வோம் (ஆதியாகமம் 38).