தாயில்லாமல் சேய் இல்லை... இந்த உலகத்தில் அழகான புனிதமான உறவு அம்மா மற்றும் குழந்தை உறவு.... தன்னுயிர் கொடுத்து குழந்தை உயிர் காப்பாள்... அவளுக்கு பசித்தாலும் அவளது பசியே பொருட்படுத்தாமல் குழந்தை பால் குடிக்கும் அழகு பார்த்து பசி தீர்த்து கொள்வாள்... நாம் கண்ணால் காணும் தெய்வம் அம்மா....