Solratha sollitom| Hello Vikatan

தேர்தல் முடிவுகள் தெரிவிப்பது என்ன? | 02/03/2023


Listen Later

* ஈரோடு இடைத்தேர்தல் - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றி

நாகலாந்து, திரிபுரா - பா.ஜ.க ஆட்சியமைக்கிறது

* ஓட்டு எண்ணும் மையத்தில் இருந்து வெளியேறிய தென்னரசு...

* தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் புதிய முறையை பின்பற்ற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. 

* நாகலாந்து மாநில சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட என்டிபிபி கட்சியின் வேட்பாளர் ஹெகானி ஜகாலு வெற்றி பெற்று மாநிலத்தின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் என்ற பெருமையை பெற்று இருக்கிறார்.

* அதானி குழுமம் குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க உச்சநீதிமன்றம் குழு அமைப்பு

* காசியை தொடர்ந்து குஜராத்திலும் தமிழ் சங்கமம்: 10 நாட்கள் நடத்த திட்டம்...



Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

...more
View all episodesView all episodes
Download on the App Store

Solratha sollitom| Hello VikatanBy Hello Vikatan