
Sign up to save your podcasts
Or


வானின் அணையா தீபமோ சுடர்விடும் அக்கினியோ சுயம்பான சூரியனோ தன்னொளியில் வாழ்பவளோ அல்லது தன்னொளி தந்து வாழவைப்பவளோ பெண்ணவள்! பார்வைக்கு நிலவாய், நிஜத்தில் தன்னொளியால் மிளிரும் நட்சத்திரமாய், ஒளியாய் உருவான தன்னொளியாளோ? உலகை ஆள்பவளோ பெண்ணவள்! சுயம்பான பெண்ணவளை சூரியப் பாவைதன்னை சூறாவளியாய் ஆளப்போவது பெண்ணவளின் மன்னவனோ, அவன்தான் தன்னொளியாளின் தலைவனாவானோ?
By Malathy Hariharanவானின் அணையா தீபமோ சுடர்விடும் அக்கினியோ சுயம்பான சூரியனோ தன்னொளியில் வாழ்பவளோ அல்லது தன்னொளி தந்து வாழவைப்பவளோ பெண்ணவள்! பார்வைக்கு நிலவாய், நிஜத்தில் தன்னொளியால் மிளிரும் நட்சத்திரமாய், ஒளியாய் உருவான தன்னொளியாளோ? உலகை ஆள்பவளோ பெண்ணவள்! சுயம்பான பெண்ணவளை சூரியப் பாவைதன்னை சூறாவளியாய் ஆளப்போவது பெண்ணவளின் மன்னவனோ, அவன்தான் தன்னொளியாளின் தலைவனாவானோ?