The Salary Account | Hello Vikatan

The Salary Account Chapter 2


Listen Later

ஒவ்வோர் ஆண்டும் சம்பள தாரர்கள் எதிர்கொள்ளும் சவால்களில் ஒன்று, அலுவலகத்தில் TDS வொர்க்‌ஷீட்டை சமர்ப்பிப்பது. பெரும்பாலான அலுவலகங்களில் இம்மாதமே TDS form-க்கான தகவல்களை சரிபார்க்கவும், அதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்கவும் உங்களுக்கு மின்னஞ்சல்கள் வந்திருக்கும். அதில் வருமான வரியை Nil-லாக மாற்ற முயல்பவர்களில் நீங்களும் ஒருவரா? சரியான முதலீடுகள் மற்றும் வரிச்சலுகைகள் வழியாக வரியைக் குறைக்க நினைக்கிறீர்களா? இந்த வார The Salary Account உங்களுக்காகத்தான்.

...more
View all episodesView all episodes
Download on the App Store

The Salary Account | Hello VikatanBy Hello Vikatan