Sign up to save your podcasts
Or
இந்த பகுதியில் ஈகை அதி காரத்திலிருந்து ஆறு முதல் பத்து வரை உள்ள குறள்களை பார்க்கலாம்.
வறுமையில் வாழ்பவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் பசி தீர்க்கும் உணவு கொடுப்பது ஈகையாகும். உணவு இல்லாமல் இந்த உலகில் யாரும் வாழமுடியாது. இல்லை என்று சொல்லாமல் பிறரின் பசியைத் தீர்க்கும் அறம் முதன்மையானது. பசி தீர்க்கும் இந்த ஈகை குணத்தின் சிறப்பை இந்த அதிகாரம் எடுத்துக் காட்டுகிறது.