Sign up to save your podcasts
Or
இந்த பகுதியில் நாம் பார்க்கப்போகும் அதிகாரம் கள்ளாமை.
கள்ளாமை என்றால் களவு செய்யாமல் இருப்பது. பிறர் பொருளை அவர்களுக்குத் தெரியாமல் வஞ்சித்துத் திருடி எடுத்துக் கொள்வதைச் செய்தல் கூடாது என்று இந்த அதிகாரம் சொல்கிறது. மனதில் கூட களவு செய்யும் எண்ணம் வரக்கூடாது, திருடிச் சேர்க்கும் செல்வத்தால் தீமைகளே வரும், துன்பங்களும் அதிகமாகும் என்றும் இந்த அதிகாரம் சொல்கிறது.