For All Our Kids Podcast

Thirukkural-திருக்குறள்: புகழ் 1


Listen Later

திருக்குறளின் 24வது அதிகாரம் புகழ். இந்த அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களை இந்த பகுதியில் பார்க்கப்போகிறோம்.

புகழ் வாழ்க்கையில் நல்ல அறங்களைக் கடைப்பிடித்துச் செய்யும் நற்செயல்களாலும் நற்பண்புகளாலும் கிடைக்கும். பிறர் நம்மை இகழாமல் புகழோடு வாழ்ந்து மறைய வேண்டும். ஒருவன் இறந்த பின்னும் மறையாமல் இருப்பது புகழ் ஒன்றுதான். புகழ் இல்லாமல் வாழ்கின்றவர்கள் உயிரோடு இருந்தாலும் வாழாதவர்கள் என்று இந்த அதிகாரம் சொல்கிறது.

...more
View all episodesView all episodes
Download on the App Store

For All Our Kids PodcastBy FOR ALL OUR KIDS