Sign up to save your podcasts
Or
திருக்குறளின் புகழ் அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களைப் போன பகுதியில் பார்த்தோம். இந்த அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை இந்த பகுதியில் நீங்கள் கேட்கலாம்.
ஒருவன் இறந்த பின்னும் மறையாமல் இருப்பது புகழ் ஒன்றுதான்.புகழ் இல்லாமல் வாழ்கின்றவர்கள் உயிரோடு இருந்தாலும் வாழாதவர்கள் என்று இந்த அதிகாரம் சொல்கிறது.