Saiva Siddhanta

Thiruvarutpayan - Andralavil


Listen Later

அன்றுஅளவி உள்ளளியோடு ஆவி இடைஅடங்கி

இன்றளவும் நின்றது இருள். 4

பலரைப் புணர்ந்தும் இருள்பாவைக்கு உண்டென்றும்
கணவற்கும் தோன்றாத கற்பு. 5

பன்மொழிகள் என்உணரும் பான்மை தெரியாத
தனமை இருளார் தந்தது. 6

இருள்இன்றேல் துன்புஎன் உயிர் இயல்பேல் போக்கும்
பொருள் உண்டேல் ஒன்றாகப் போம். 7

ஆசுஆதியேல் அணைவ காரணமென் முத்திநிலை
பேசாது அகவும் பிணி. 8

ஒன்று மிகினும் ஒளிகவராதேல் உள்ளம்
என்றும் அகலாது இருள். 9

விடிவாம் அளவும் விளக்கனைய மாயை
வடிவுஆதி கன்மத்து வந்து. 10

...more
View all episodesView all episodes
Download on the App Store

Saiva SiddhantaBy suresh babu