Saiva Siddhanta

Thiruvarutpayan - Paalaazhi


Listen Later

பால்ஆழி மீன்ஆளும் பான்மைத்து அருளுயிர்கள்

மால்ஆழி ஆளும் மறித்து. 4

அணுகும் துணைஅறியா ஆற்றோனில் ஐந்தும்
உணர்வை உணராது உயிர். 5

தரையை அறியாது தாமே திரிவோர்
புரையை உணரார் புவி. 6

மலைகெடுத்தோர் மண்கெடுத்தோர் வான்கெட்த்தோர் ஞானம்
தலைகெடுத்தோர் தற்கேடர் தாம். 7

...more
View all episodesView all episodes
Download on the App Store

Saiva SiddhantaBy suresh babu