Saiva Siddhanta

Thiruvarutpayan - Thanakku Nizhal


Listen Later

தனக்குநிழல் இன்றாம் ஒளிகவரும் தம்பம்

எனக்கவர நில்லாது இருள். 7

உற்கைதரும் பொற்கை உடையவர்போல் உண்மைப்பின்
நிற்க அருளார் நிலை. 8

ஐம்புலனால் தாம்கண்டது என்றால் அதுவொழிய
ஐம்புலன் ஆர்தாம் ஆர்அதற்கு. 9

தாமே தருபவரைத் தம்வலியினால் கருதல்
ஆமே இவன்ஆர் அதற்கு. 10

...more
View all episodesView all episodes
Download on the App Store

Saiva SiddhantaBy suresh babu