Saiva Siddhanta

Thiruvarutpayan - Ullum Purambum


Listen Later

உள்ளும் புறம்பும் ஒருதன்மைக் காட்சியருக்கு

எள்ளும் திறம் ஏதும் இல். 6

உறும்தொழிற்குத் தக்க பயன் உலகம் தத்தம்
வறும்தொழிற்கு வாய்மை பயன். 7

ஏன்ற வினைஉடலொடு ஏகுமிடை ஏறும்வினை
தோன்றில் அருளே சுடும். 8

மும்மை தரும்வினைகள் மூளாவாம் மூதுஅறிவார்க்கு
அம்மையும் இம்மையே ஆம். 9

கள்ளத்தலைவர் துயர்கருதித் தம்கருணை
வெள்ளத்து அலைவர் மிக. 10

                   - திருவருட்பயன் முற்றிற்று -

...more
View all episodesView all episodes
Download on the App Store

Saiva SiddhantaBy suresh babu