Saiva Siddhanta

Thiruvarutpayan - Yamakku yan


Listen Later

எமக்குஎன் எவனுக்கு எவை தெரியும் அவ்வத்

தமக்குஅவனை வேண்டத் தவிர். 6

விடம்நகுலம் மேவினும் மெய்ப்பாவகனின் மீளும்
கடனில்இருள் போவதுஇவன் கண். 7

அகலத் தரும் அருளை ஆக்கும் வினைநீக்கும்
சகலர்க்கு வந்துஅருளும் தான். 8

ஆர்அறிவார் எல்லாம் அகன்ற நெறிஅருளும்
பேர்அறிவான் வாராத பின். 9

ஞானம் இவன்ஒழிய நண்ணியிடும் நற்கல்அனல்
பானு ஒழியப் படின். 10

...more
View all episodesView all episodes
Download on the App Store

Saiva SiddhantaBy suresh babu