Solratha sollitom| Hello Vikatan

தி.மு.க அரசை மீண்டும் சீண்டும் ஆளுநர் | Solratha Sollitom-04/05/2023


Listen Later

* திராவிட மாடல் காலாவதியாகிவிட்டது. ஒரே பாரதம் என்பதற்கு எதிரானது திராவிட மாடல். தமிழகம் அமைதிப்பூங்கா இல்லை. பி.டி.ஆர் சொல்வது பொய். தமிழ் மற்றும் ஆங்கிலப்புத்தகங்களுடன் மட்டும் கலைஞர் நூலகம் அமைப்பது பிரிவினைவாத எண்ணம். - ஆளுநர் ரவி

* பாலியல் குற்றம் சாட்டப்பட்ட பா.ஜ.க எம்.பிக்கு எதிராகப் போராடும் மல்யுத்த வீராங்கனைகளிடம் அத்துமீறிய காவல்துறை

* மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியினரின் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. 

* பழனிச்சாமி தினந்தோறும் பொய் மூட்டைகளை அவிழ்த்துக்கொண்டு இருக்கிறார். - ஓ.பன்னீர்செல்வம்


Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

...more
View all episodesView all episodes
Download on the App Store

Solratha sollitom| Hello VikatanBy Hello Vikatan