Solratha sollitom| Hello Vikatan

தி.மு.க அரசுக்கு எதிராக 'கரும்பு' ஆயுதம் தூக்கும் எடப்பாடி, அண்ணாமலை, சீமான்!


Listen Later

* விவசாயிகளிடம் இருந்து கரும்பை கொள்முதல் செய்து ரேசன் கடைமூலம் பெங்கலுக்கு வழங்க வேண்டும். - ஜெயக்குமார்

* பொங்கல் தொகுப்பில் கரும்பு வேண்டும் - பா.ஜ.க, முதல் நாம் தமிழர் கட்சி வரை

* ‘பொங்கல் தொகுப்பில் கரும்பு இல்லை எனக் கூறி விவசாயிகள் சில இடங்களில் போராட்டம் நடத்துகிறார்களே…’ என்கிற கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், ‘‘கரும்பு மார்க்கெட்டில் இருக்கிறது, வயலில் இருக்கிறது, கரும்பு எங்கும் இருக்கிறது,’’ என, அமைச்சர் துரைமுருகன் நக்கலாக பதிலளித்தார்.

* பா.ஜ.க நினைப்பதை எல்லாம் தி.மு.க செய்கிறது. அ.தி.மு.க பா.ஜ.வுக்கு எதிராகச் செல்கிறது - சீமான்

* இணைப்பு பேச்சு நடப்பதாக சசிகலா கூறியிருப்பது வடிகட்டிய பொய். அவர் பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த பொய்யின் உருவம் - ஜெயக்குமார்

* மத்திய அரசின் பல்கலைக்கழகங்களில் 30 சதவீதம் மட்டுமே இட ஒதுக்கீட்டின்படி நிரப்பப்பட்டுள்ளன. 

* ராமர் பாலம் இல்லை - மத்திய அரசு

* அண்ணாமலை கட்சிக்குள் வந்தபிறகுதான் பா.ஜ.க.வில் ஆடியோ, வீடியோ பிரச்னைகள் - காயத்ரி ரகுராம்

...more
View all episodesView all episodes
Download on the App Store

Solratha sollitom| Hello VikatanBy Hello Vikatan