Sign up to save your podcasts
Or
* பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பால் உற்பத்தியாளர் சங்கம் போராட்டம்
* புதுச்சேரி அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல் மந்திரி ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
* மகளிர் காவலர்கள் பொன்விழா: 9 அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்...!
* கர்நாடகாவின் பெலகாவியில் நடைபெற்ற ஒரு பேரணியில் உரையாற்றிய அசாம் முதல் மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா, தங்கள் மாநிலத்தில் அனைத்து மதரசாக்களையும் மூடுவோம் என்று பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
* பிரதமர் மோடிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ்
* வாய்ப்பு இருந்தால் உறுதியாக டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்படுவேன். கூடிய விரைவில் சசிகலாவை சந்திப்பேன். - ஓபிஎஸ்
* அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ - சில இடங்களில் நடக்கும் சம்பவங்களை பாஜ கண்டிக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கை. இதுபோன்ற வளர்ச்சி பெறாத, முதிர்ச்சி பெறாதவர்கள் செய்யும் சிறிய பிரச்னைகளுக்கு அதிமுக தொண்டர்கள் எதிர்வினை ஆற்றத் தொடங்கினால் நாடு தாங்காது.
* திருச்சி சிவா - கே.என்.நேரு ஆதரவாளர்கள் மோதலால் காவல் நிலையத்தில் பெண் காவலர் மீது தாக்குதல் - எடப்பாடி, பன்னீர்செல்வம், சசிகலா கண்டனம்
Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed